Vazhakkai Chilli Recipe in Tamil | Vazhakkai 65 | Evening Snacks Recipes | StayHome #WithMe
Welcome to Then Mavatta Samayal !!! Vazhakkai Chilli Recipe in Tamil | How to Cook Vazhakkai 65 Tamil | #southindianrecipes #VazhakkaiChilli #Vazhakkai65 வணக்கம் நண்பர்களே !!! வாழைக்காய் சில்லி செய்வது எப்படி ? வாழைக்காய் சில்லி செய்வது எப்படி என்பது மேலே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டு உள்ளது. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் சாப்பிடும் ருசியான வாழைக்காய் சில்லி சமைத்து அசத்தலாம் வாங்க!!! பயன்படுத்தப்படும் பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடிய உன்னதமான பொருட்கள் இதை முயற்சி செய்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். Hello Friends, How to cook Vazhakkai Chilli ? The recipe is given in the video above. The materials used are classic items that are easily available. Try it and share your comments in comment box. Please Like, Share and Comment to Support Us. Subscribe us to Get delicious south tamilnadu foods Video Updates.